ஓடிடியில் வெளியான அண்ணாத்த..
ரஜினிகாந்த நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியாகி மக்களை ஓடிடி பக்கம் இழுத்து சென்றது. தொற்று பரவல்...