சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றெடுத்த கோப்பையை ஆசீர்வதித்த ஆந்திரா முதல்வர் !
சமீபத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றெடுத்த கோப்பையை ஆந்திரா முதல்வர் ஆசீர்வதித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டி சென்றது. அந்த கோப்பைக்குத்...