இணையத்தில் வைரலாகும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்!
நடிகர் அஜித்குமார் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சேர் செய்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர். அஜித்குமார்...