நியூசி.க்கு எதிரான 2 வது டெஸ்ட்: இந்திய அணி அசத்தல் வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 2 போட்டிகள்...