லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு- மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்...