’நீங்கதான் திருடர்கள்..’ மகன் பற்றிய கேள்வியால் ஆவேசமான மத்திய அமைச்சர்- வைரல் வீடியோ
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மகன் பற்றி கேள்விகேட்ட பத்திரிகையாளர்களை, நீங்தான் திருடர்கள் என்று மத்திய அமைச்சர் ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் சில மாதங்களுக்கு முன்...