ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 321 ரன்களுடன் வலுவான நிலையில் இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் அடித்து இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று...