சென்னை: மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்ட இளம்பெண்கள்
சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அவர்களுக்குள் நடுரோட்டில் சண்டையிட்டனர். அப்பொழுது அங்கு சாலைகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டு...