29.7 C
Chennai
April 25, 2024

Search Results for: பொருநை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்

EZHILARASAN D
ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியியல் துறை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொருநை நாகரிகத்தின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு தாமிரபரணி நதிக்கரை விளங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொருநை அருங்காட்சியகம் அறிவிப்புக்கு வரவேற்பு

G SaravanaKumar
திருநெல்வேலியில், ரூ.15 கோடி மதிப்பில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதல் முறையாக முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள்!! ஆதிச்சநல்லூர் அகழாய்வுவில் கண்டெடுப்பு!!

Web Editor
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின் போது, முதல் முறையாக குழந்தை முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லையில் ரூ.15 கோடியில் ’பொருநை அருங்காட்சியகம்’: முதலமைச்சர்

EZHILARASAN D
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். இது குறித்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது… ” ஜப்பான்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

EZHILARASAN D
இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு நாட்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Jeni
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்தாண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கழிவுநீரால் கறுப்பாக மாறிய தாமிரபரணி…நியூஸ் 7 தமிழ் செய்தியால் உடனடியாக தடுத்து நிறுத்தம்…

Web Editor
நெல்லையில் தாமிரபரணி நதியில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து,  மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனையடுத்து கழிவுநீர் கலப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”இந்தியாவின் வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட வேண்டும்!” – அமைச்சர் தங்கம் தென்னரசு

Web Editor
இந்தியாவின் வரலாறு கங்கை சமவெளியிலிருந்து அல்லாமல், காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட வேண்டும் என்றார் தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ’அண்மைக்கால ஆய்வுகள்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy