நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிடக்கோரிய மனு தள்ளுபடி
இந்திய தலைவர்களில் மற்றவர்களின் படங்களை ரூபாய் நோட்டில் பதிவு செய்தால் அவர்கள் மீது மதம் மற்றும் சாதி ரீதியாக சாயம் பூசப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த...