“காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது” – கர்நாடகா அமைச்சர்
“காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யப்படுகிறது” என கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஈஸ்வரப்பா, செய்தியாளர்களுக்கு...