மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கவுதம் கார்த்திக்
தமிழ் திரையுலக நட்சத்திர ஜோடிகளான கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ திரைப்படத்தின் மூலம்...