தாலிபான்கள் வாக்குறுதியை மீறிவிட்டார்கள்: அமெரிக்கா
தீவிரவாதிகளின் சொர்க்கமாக ஆப்கனிஸ்தான் இருக்காது என்ற வாக்குறுதியை தாலிபான்கள் மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் பதுங்கி இருந்த அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான...