தமிழர்களிடையே வைகைப்புயல் வடிவேலு ஏற்படுத்திய தாக்கம் என்ன?
யார் இந்த நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் வடிவேலு ? வடிவேலு… தமிழ் உள்ளங்களில் என்றும் தனக்கான இடத்தை தன் நகைச்சுவையால் பெற்றுள்ள ஓர் பெருங்கலைஞ்சன். ஒரே நிமிடத்தில் சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும், சில...