வாரிசு vs துணிவு: களை கட்டிய கொண்டாட்டங்கள்…கவலை அளித்த ரகளைகள்…
தமிழ் திரையுலகின் திருவிழா போல் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்களின் வெளியீடு அரங்கேறியுள்ளது. அதே நேரம் ஆங்காங்கே நடைபெற்ற விஜய்- அஜித் ரசிகர்களின் மோதல் கவலை அளித்துள்ளன. புதுப்படங்களின்...