சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரியலூர்,...