உலகம் முழுவதும் ஓராண்டாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை – ஐநா தகவல்
உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என ஐநா அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளால் கிட்டத்தட்ட ஒரு வருடம் உலகம் முழுவதும் உள்ள 16.8 கோடிக்கும் அதிகமான...