Home Page 485
குற்றம்

தாயை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…

Nandhakumar
கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,
குற்றம்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

Nandhakumar
சிவகங்கை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!

Jayapriya
இந்தியா ஒருபோதும் சதிச் செயல்களை அனுமதிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நெடுஞ்சாலை
முக்கியச் செய்திகள் தமிழகம்

”வறட்சிக்காக நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya
தமிழக வரலாற்றிலேயே வறட்சிக்காக நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி
முக்கியச் செய்திகள் தமிழகம்

உத்தரகாண்டில் திடீர் வெள்ளம்: 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Jeba
உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 150 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச் சரிவால் தௌலிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குற்றம்

ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து தற்கொலை!

Nandhakumar
ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி ஊசிநாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர், கோவையில் காவலராக பணியாற்றி வந்தார். பூவரசன் குடியானம்குப்பம்
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாண் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம்: ஜி.கே.வாசன்

Jeba
வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாணவரணி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட
முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாயக் கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

Jeba
விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு மட்டுமே வந்துள்ளதாகவும், இன்னும் ரத்து செய்யவில்லை எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
தமிழகம்

“அதிமுகவும், பாஜகவும் மத அரசியல் செய்கின்றன” – உதயநிதி விமர்சனம்

Jayapriya
அதிமுகவும் பாஜகவும் மத அரசியல் செய்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற முழக்கத்தோடு பல்வேறு மாவட்டங்களில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
குற்றம்

விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Nandhakumar
முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு