தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி...