நீட் தேர்வு விலக்கு பெற சட்டப்போராட்டம் தொடர்கிறது-அமைச்சர் அன்பில் மகேஸ்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நமது சட்டப்போராட்டம் தொடரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த...