32.5 C
Chennai
April 25, 2024

Search Results for: பரிசோதனை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை : 85 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை

Web Editor
மதுரையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 85 ஏக்கர் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை!

Jeni
உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஜூன் மாதம் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது....
முக்கியச் செய்திகள் உலகம்

செயற்கை சுனாமியை உருவாக்க முயற்சியா? கடலுக்கு அடியில் பரிசோதனை செய்த வடகொரியா

Jayasheeba
செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுத டிரோனை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக பகை நிலவி வருகிறது. இதனிடையே தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஹஜ் பயணம் சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை

Web Editor
கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, ஹஜ் யாத்திரை சென்று திரும்புவோர்களுக்கு விமான நிலையத்தில் இன்று முதல் பரிசோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.   ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

Web Editor
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.   தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா

அக்னிபாத்: பிரதமர் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை – ராகுல்காந்தி சாடல்

Web Editor
அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடி ஆய்வகத்தின் புதிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கம்மை பரிசோதனை

Web Editor
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு எல்லா பன்னாட்டு விமான பயணிகளைப்போல கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28...
முக்கியச் செய்திகள் இந்தியா

மீண்டும் பறந்த விக்ரம் லேண்டர் -இஸ்ரோவின் கூடுதல் பரிசோதனை முயற்சி…

Web Editor
நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கி சோதனை செய்துள்ளதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது.  ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டவுடன் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக தொடர்வதாகவும், பிரக்யான் ரோவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சைரஸ் மிஸ்த்ரி உயிரிழந்தது எப்படி? பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

Web Editor
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று மும்பை வோர்லி பகுதியில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. ரத்தன் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்நதவர் சைரஸ் மிஸ்த்ரி....
முக்கியச் செய்திகள் இந்தியா

சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்

Jayasheeba
சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy