32.5 C
Chennai
April 25, 2024

Search Results for: மாதவிடாய்

முக்கியச் செய்திகள் இந்தியா

மாதவிடாய் விடுப்பு கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Editor
வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சைலேந்திரமணி திரிபாதி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி!

Web Editor
பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள உதவும் வகையில் பீரியட் டிராக்கரை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. பெண்களுக்கான சுகாதார பிராண்டான சிரோனா ஹைஜீன், வாட்ஸ்அப் உடன் இணைந்து, இந்தியாவின் முதல் பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது....
முக்கியச் செய்திகள் உலகம்

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை-ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல்!

Web Editor
ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை...
முக்கியச் செய்திகள் இந்தியா

கேரள கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை கட்டாயம்; மாநில அரசு அறிவிப்பு

Jayasheeba
அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றைய நாட்களில் அவர்களுக்கு...
முக்கியச் செய்திகள்

ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுமுறை

Halley Karthik
ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண் பணியாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மாதவிடாய் காலத்தின் வலியை இயல்பாக எடுத்துக்கொண்டு தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடுவது அனைத்துப் பெண்களுக்கும் பழகிப்போன ஒன்றுதான். இருந்தாலும்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

“மாதவிடாய் வலியால் தோல்வி”- டென்னிஸ் வீராங்கனை

G SaravanaKumar
நான் ஆணாக இருந்திருக்க விரும்புகிறேன், அப்படி இருந்திருந்தால் இந்த தோல்வி நடந்து இருக்காது என டென்னிஸ் வீராங்கனை ஜெங் கின்வென் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  சீனாவை சேர்ந்த 19 வயதான ஜெங் உலக தரவரிசையில் 74-வது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்வியில் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Arivazhagan Chinnasamy
கல்வியில், பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வி மற்றும் பொதுசுகாதாரத்தில் சற்று முன்னோடி மாநிலமே, காங்கிரஸ் அதனை தொடர்ந்து வந்த திமுக,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

Web Editor
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை, நியூஸ் 7 தமிழ், தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை செங்குன்றம் R.B.கோதிஜெயின் மகளிர் கல்லூரியில் மாதவிடாய் விடுமுறைக்கு அரசை வலியுறுத்தும்...
முக்கியச் செய்திகள் இலக்கியம் செய்திகள்

“தண்டனைக் களமாகும் பெண்ணுடல்” – நூல் அறிமுகம்

Web Editor
தண்டனைக் களமாகும் பெண்ணுடல் எனும் புத்தகம் பற்றிய அறிமுகத்தை விரிவாக காணலாம். பெண்ணியம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுக்க ஓரளவுக்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்தான் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று அதற்கு ஊதியத்துடன் கூடிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்த நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம்; தமிழ்நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பும், வெற்றியும்!

Yuthi
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் நிகரென கொள் என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்தது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பையும், வெற்றியையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு….....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy