மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து
மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் ஒருவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பக்கநாடு பகுதியை சேர்ந்த முருகேசன், தமது நண்பர்கள்...