சென்னை மணப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான டி-20 போட்டி துவக்கம்!
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை மணப்பாக்கம் அருகே உள்ள ”த்ரோட்டில்” ஸ்போர்ட்ஸ் அகாடமியில்...