ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மூன்று நாள் பணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அமித்ஷா அந்த யூனியன் பிரதேசத்தின்...