30.6 C
Chennai
April 19, 2024

Search Results for: மழைநீர்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனமழையால் போக்குவரத்து தடை – அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!

Web Editor
மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சென்னை முடங்கியதால்,  அத்தியாவசிய பொருட்களான பால்,  காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மிக்ஜாம் புயல் எதிரொலி – நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

Web Editor
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (6.12.2023) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மிக்ஜாம் புயல் – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!

Web Editor
மிக்ஜாம் புயலால் 2 நாட்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. வங்கக் கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொட்டித் தீர்த்த கனமழை – கடந்த 45 மணிநேரத்தில் சென்னையில் 47 செ.மீ மழை பதிவு!

Web Editor
மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக  வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம்...
தமிழகம் செய்திகள்

பெண் கவுன்சிலரின் வித்தியாசமான முயற்சி – குவியும் பாராட்டு

Web Editor
கரூரில் வீடுவீடாக சென்று நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய கவுன்சிலரின் செயல் அப் பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.   கரூர் மாநகராட்சி 48 வார்டுகளை கொண்டது. அதில் 36 வது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஆய்வு செய்த அமைச்சர்!

G SaravanaKumar
கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கபாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கியதை  அடுத்து அமைச்சர் பொன்முடி வேட்டியை மடித்துகட்டி கொண்டு  ஆய்வு செய்து கழிவுநீரை வெளியேற்ற உத்தரவிட்டார். விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை – வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழப்பு!!

Jeni
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்..

Web Editor
சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பிரதான சாலை பகுதி டி.எம்.நகர் மற்றும் லேக் ஏரியா உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

’அடுத்த ஆண்டு ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

EZHILARASAN D
இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், அடுத்த ஆண்டு ஒரு சொட்டு நீர்கூட தேங்காத வகையில் பணிகள் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வில்லிவாக்கம், அம்பத்தூர், மணலியில் என்னென்ன பிரச்னைகள் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

Web Editor
சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy