28.9 C
Chennai
April 25, 2024

Search Results for: உயர்நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் இந்தியா

ஆதாரமில்லாமல் கணவனை குற்றம் சாட்டுவது கொடுமையானது – மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

EZHILARASAN D
ஆதாரம் இல்லாமல் தங்கள் கணவனை குடிகாரன், அதீத பெண்ணாசை கொண்டவன் என முத்திரை குத்துவது கொடுமைக்கு சமமானது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுடனான திருமணத்தை ரத்து செய்து,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் சொத்துகளை அறநிலையத் துறை சொத்துகளாக கருதக் கூடாது-உயர்நீதிமன்றம்

Web Editor
கோயில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. கோயில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாகவோ; கோயில்களை அறநிலைய துறை கோவில்களாகவோ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நளினி மனுவுக்கு பதிலளிக்க சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D
மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor
நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் சார்பில் தஞ்சாவூரில் ஹிமாச்சல் ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை இலை சின்ன வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

EZHILARASAN D
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

EZHILARASAN D
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் பணிகளை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு; உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவு

Web Editor
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியை பொதுப் பட்டியலுக்கு...
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகை புகார் – குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Halley Karthik
தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மைனா, தலைவா உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அமலாபால்....
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி: லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar
வங்கி முறைகேடு வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்த தடையில்லை என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி முறைகேடு செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக நீரவ்மோடி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy