மதுரையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் 320 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில்,...