Category : தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

முன்இருக்கை பயணிகளுக்கு கார்களில் உயிர் காக்கும் ஏர் பேக் கட்டாயம்; மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் பரிந்துரை!

Saravana
அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’கட்டாயமாக்க மத்திய போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கார் ஓட்டுநருக்கு கட்டாயம் ‘ஏர் பேக்’ இருக்க வேண்டும் என்ற விதிமுறை 2019-ம் ஆண்டு ஜூலை...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

கூகுளுக்கு போட்டியாக விரைவில் வருகிறது Zoom Email…

Jayapriya
ZOOM இ-மெயில் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்...
தொழில்நுட்பம்

இந்தியாவில் அறிமுகமானது Piaggio Aprilia SXR 160; சிறப்பம்சங்கள் என்னென்ன?

Saravana
பியாஜியோ நிறுவனம் தனது எப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா மற்றும் எப்ரிலியா ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் பிரிமீயம் ரக...
உலகம் தொழில்நுட்பம்

சீனாவில் முழுக்க முழுக்க எந்திர மயமாக இயங்கும் உணவகம்!

Nandhakumar
சீனாவில் முழுக்க, முழுக்க எந்திர மயமாக இயங்கும் உணவகம், வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவின் ஷென்சென் நகரில் அந்த நவீன உணவகம் செயல்பட்டு வருகிறது. சமையலறையில் தயாராகும் உணவுகள், அங்கிருந்து நவீன பிங்க்...
தொழில்நுட்பம்

அடுத்த ஆண்டு முதல் ரெனால்ட் கார் மாடல்களின் விலை உயர்வு!

Saravana
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் விலை 28,000 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்றாக ரெனால்ட் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின்...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

கூகுளை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் ஏற்பட்ட பிரச்னை…. பயனாளர்கள் அதிருப்தி!

Saravana
உலகம் முழுவதும் பல்வேறு பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சமூக வலைதள பக்கங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. அதில் புகைப்படங்கள், வீடியோக்களை...
தொழில்நுட்பம்

இந்தியாவில் வாட்ஸ் ஆப் Pay வசதி தொடக்கம்!

Niruban Chakkaaravarthi
இந்தியாவில் வாட்ஸ் ஆப் பே வசதி தொடங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான வாட்ஸ் ஆப் தலைவர் அபிஜித் போஸ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்கும் 2 கோடி...
தொழில்நுட்பம்

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்!

Niruban Chakkaaravarthi
தகவல் தொடர்பு சேவைக்காக இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது பிஎஸ்எல்வி – சி 50 ரக ராக்கெட் – இதற்கான 25...
தொழில்நுட்பம்

தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன! – மயில்சாமி அண்ணாதுரை

Nandhakumar
தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், நீர்ப்பாசன மேலாண்மையும் மேம்படுத்தப்படும் என டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ட்ரோன்...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

ஆறு மொழிகளில் Translation செய்யும் அமேசான் அலெக்ஸா!

Jayapriya
அமேசான் அலெக்ஸா Voice assistant-ஐ ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிய முறையில் பெறுவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் அமேசான் அலெக்ஸாவில் ஒரு புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. Echo devices...