33.9 C
Chennai
April 25, 2024

Category : ஒலிம்பிக் போட்டி

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்

ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

திருச்சி திரும்பினார் ஒலிம்பிக் தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்

Jeba Arul Robinson
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர்கான 400மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் திருச்சி வந்தடைந்தார். திருச்சி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் இந்தியா

205 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் திருவிழா நிறைவு

Gayathri Venkatesan
205 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் திருவிழா இன்றோடு நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. 205...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

கால்பந்தில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்று அசத்திய பிரேசில்

Vandhana
டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி,  பிரேசில் அணி தொடர்ந்து 2வது முறையாக தங்கப்பதக்கம் வென்றது.    டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் பிரேசில், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அரையிறுதியில்...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

மாவோ பேட்ஜ் அணிந்த சீன வீராங்கனைகள்: எச்சரிக்கை விடுத்த ஒலிம்பிக் சங்கம்

Vandhana
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள், பதக்கம் வழங்கும் விழாவின்போது சீன கம்யூனிச தலைவர் மாவோவின் உருவம் பொறித்த பேட்ஜ் அணிந்திருந்த சம்பவத்திற்கு ஒலிம்பிக் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜூலை 23ம் தேதி...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

Tokyo Olympics: முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியா சாதனை

Jeba Arul Robinson
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைந்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிப்போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் இந்தியா,...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக்: கோல்ஃப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தார் இந்திய வீராங்கனை

Gayathri Venkatesan
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதீ அசோக் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். நான்கு சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் 3-வது சுற்று நிறைவில் அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

கண்ணீர் விட்ட ஹாக்கி வீராங்கனைகளுக்கு பிரதமர் ஆறுதல்

Gayathri Venkatesan
ஒலிம்பிக் போட்டியில், வெற்றியை தவறவிட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு, பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில்,...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

Tokyo Olympics: இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார்

Jeba Arul Robinson
டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று இந்திய வீரர் ரவிக்குமார் மற்றும் ரஷ்ய வீரர் சவுர்...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் பதக்கம் வென்றது இந்தியா

Halley Karthik
41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியிடம் 2-5 என்கிற...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார் பவானி தேவி

Jeba Arul Robinson
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். டோக்கியோவிலிருந்து தமிழ்நாடு திரும்பிய பவானி தேவி, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy