Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் இந்தியா

சம்பளம் தராத தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Jayapriya
கர்நாடகாவில் சம்பளம் தராத நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே உள்ள நசபுராவில் Wistron Corporation என்ற நிறுவனம் உள்ளது. இது தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது....
முக்கியச் செய்திகள் சினிமா

இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த Virushka தம்பதி!

Jayapriya
இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா இடம்பிடித்துள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்கு மிகுந்த 1000 பேரின் பட்டியலை...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு இந்தியா

டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

Nandhakumar
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18வது...
முக்கியச் செய்திகள் சினிமா

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்!

Jeba Arul Robinson
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அண்மையில் உறுதிபடுத்தியதையடுத்து, அவரது 70-வது பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் மக்களுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

UGC, AICTE போன்ற அமைப்புகளை இணைத்து உயர் கல்வி ஆணையம் அமைக்கும் திட்டம்! – மத்திய அரசு தகவல்

Dhamotharan
உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படுவதால் பிற உயர் கல்வி அமைப்புகள் கலைக்கப்பட உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வழியே பேசிய அமித் கரே,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

Dhamotharan
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது....
முக்கியச் செய்திகள் இந்தியா

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

Jayapriya
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆ.ராசா மீது வழக்குப்பதிவு.. முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக புகார்!

Saravana
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா மீது மத்திய...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!

Jayapriya
கேரளாவில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் -தெங்காமநாடு செல்லும் சாலையில் காரின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஓட்டுநர் காரை...
முக்கியச் செய்திகள் இந்தியா

4 மாதமாக ஊதியம் வழங்காததால் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Jeba Arul Robinson
கர்நாடகாவில் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஐ போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐ...