Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது”- அமைச்சர் ஜெயக்குமார்!

Jayapriya
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பிரச்சார தொடக்க...
முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு!

Jayapriya
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 31ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு குரல்களும் நாடு முழுவதும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்”- மருத்துவமனை அறிக்கை!

Jayapriya
நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்போலா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!

Jayapriya
இங்கிலாந்தில் தூய காற்று விற்பனைக்கு வந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. உற்சாகமாக வெளியே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!

Jayapriya
சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 16 ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை; 5,000 பக்தர்களுக்கு அனுமதி!

Jayapriya
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு இருந்தால் மட்டுமே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 8 மாத கர்ப்பிணி!

Jayapriya
திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவிதா....
முக்கியச் செய்திகள் தமிழகம்

”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!

Jayapriya
2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர்...
முக்கியச் செய்திகள் சினிமா

மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்?

Saravana
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், 4 பேருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!

Jayapriya
அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலத்தில், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்....