28.6 C
Chennai
April 25, 2024

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தகவல்!

Web Editor
நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக,  2022-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த அறிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை – அரசாணை வெளியீடு!

Web Editor
செயற்கை பொருள்களான நைலான், நெகிழி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசு அக்.6-ம் தேதி முழுமையான தடை விதித்துள்ள நிலையில் அதற்கானஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனத்துறைச் செயலாளர் சுப்ரியா...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நீடிக்கும் போர் : அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு..!

Web Editor
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு!

Web Editor
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்துள்ளதால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பிரபல அலிபாபா நிறுவனத்தின் வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயர் நீக்கம் – பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து நடவடிக்கை..!

Web Editor
பிரபல அலிபாபா நிறுவனத்தின் வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயர் நீக்கப்பட்டுள்ளது.  பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

“கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் திரையில் பார்க்கலாம்” – சர்பிரைஸ் கொடுத்த நடிகை ரம்பா

Web Editor
பிரபல கதாநாயகியாக விளங்கிய ரம்பா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல கதாநாயகியாக விளங்கிய ரம்பா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்பா நடிப்புக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Web Editor
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இறுகப்பற்று திரைப்படம் – ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

Web Editor
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இறுகப்பற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் உருவான எலி, தெனாலி ராமன்  ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் சமீபத்தில் இறுகப்பற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

Web Editor
தற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு, சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. வரும் நவம்பா் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் – தமிழ்நாட்டில் கொண்டாட்டங்கள் இல்லையே ஏன்?

Web Editor
நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாட்டங்கள் இல்லையே ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினம் கேரளா, ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy