Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!

Jayapriya
50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது உள்ளிட்ட தேர்தல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறதா?

Saravana
இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதே போன்று கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாடுக்கு வர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு!

Saravana
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

250 மாணவ, மாணவியர்கள் இரண்டு கையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை!

Jayapriya
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 250 மாணவ, மாணவியர்கள் இரண்டு கையில் சிலம்பம் சுற்றி நோபல் புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையானது கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயியாக மாஸ் காட்டும் தோனி; துபாய்க்கு அனுப்பி வைக்க தயாராகும் காய்கறிகள்!

Jayapriya
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் விவசாயம் செய்துவரும் எம்.எஸ்.தோனியின் நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட்...
முக்கியச் செய்திகள் இந்தியா

”ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள்”- பிரதமர் மோடி!

Jayapriya
இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் தொடங்கப்பட உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில்...
முக்கியச் செய்திகள் உலகம்

லீவ் பிரச்சனையே இல்லை… மனைவியை 170 நாடுகளுக்கு அழைத்துச் சென்ற கணவன்!

Jayapriya
அமெரிக்காவில் வசிக்கும் 45 வயதான இந்திய தம்பதி, மற்றவர்களிடம் இருந்து சற்றே மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் 4 சுவர்களுக்குள் அடைந்து கிடக்கவில்லை. இருவரும் ஒன்றாக இணைந்து உலகத்தையே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 170...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!

Jayapriya
சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனும் ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் தனியார் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று...
முக்கியச் செய்திகள் சினிமா

சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்!

Jayapriya
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். நிறைய...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை!

Saravana
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது. முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது....