பிரான்ஸில் டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
168 மில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய விலங்கான டைட்டனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிரான்ஸில் 1640 அடிக்கு கீழ் உள்ள குகை ஒன்றின் மேற்கூரையில் மிகப்பெரிய கால்தடம் ஒன்று கண்டறியப்பட்டது. இது டைட்டனோசரின் கால்தடமாக...