29.7 C
Chennai
April 24, 2024

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கைத்தட்டல்கள் வந்துச்சு…ஆனால் இளையராஜா வரல…

Web Editor
புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி.யாக பதவியேற்கும் நாளை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் இன்று பதவியேற்க வரவில்லை. கடந்த ஜூன் 10ந்தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் நாடு முழுவதுமிலிருந்து 57...
முக்கியச் செய்திகள் சினிமா

‘தி லெஜண்ட்’ போபோபோ பாடல் வெளியானது!

Arivazhagan Chinnasamy
‘தி லெஜண்ட்’ படத்தின் போபோபோ பாடல் வெளியாகி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை சினிமா

காவிய கவிஞர் வாலியின் கதை

Arivazhagan Chinnasamy
இரண்டாயிரத்துக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உரையாற்றிய மேடைகளில் எல்லாம், தவறாது இடம் பிடித்தவர் ஆன்மிக பற்றாளரான கவிஞர் வாலி. கருணாநிதியும் வாலியும் இருவேறு சித்தாந்தங்களை பின்பற்றியவர்கள். இருவருக்கும் இடையே வேறுபட்ட பண்பாட்டு தொடர்பு...
முக்கியச் செய்திகள் உலகம்

75 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்குச் சென்ற மூதாட்டி!

Web Editor
இந்தியாவில் வசிக்கும் புனேவைச் சேர்ந்த 92 வயதான மூதாட்டி 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்குச் சென்று தன் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் உள்ள மஹாராஸ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்தவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கடந்த ஓராண்டில் நாடு முழுவதிலும் 2.23 லட்சம் காட்டு தீ விபத்து!

Arivazhagan Chinnasamy
கடந்த ஓராண்டில் நாடு முழுவதிலும் 2.23 லட்சம் காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்; 987 பள்ளிகள் மட்டுமே பங்கேற்பு

Arivazhagan Chinnasamy
தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பால் அறிவித்த ஸ்ட்ரைக்கில் 987 பள்ளிகள் மட்டுமே பங்கேற்றதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து இன்று முதல் தனியார் பள்ளிகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

Mohan Dass
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதுள்ள ஆண் ஒருவர் துபாயில் இருந்து கடந்த 13ம் தேதி கர்நாடகாவின் மங்களூருக்கு வருகை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசின் மெத்தனப்போக்கே வன்முறைக்கு காரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Web Editor
சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைக்கு அரசின் மெத்தனபோக்கே காரணம் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த பின் தலைமை செயலகத்தில்...
முக்கியச் செய்திகள்

இந்திய ராணுவத்தை எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் – ஜி.கே.வாசன்

Web Editor
இந்திய ராணுவத்தையும் அவர்களின் திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்களித்த அமைச்சர் நாசர், ஓபிஎஸ்

Arivazhagan Chinnasamy
குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பிய நிலையில், தற்போது வாக்களித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy