Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Saravana
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் நிறுவனம் தொடங்கி சாதனை படைத்த பிளஸ் 2 மாணவர்!

Jayapriya
பிளஸ் 2 மாணவர் தனியார் நிறுவனம் தொடங்கி இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்டு உலக சாதனையாளர் விருதை வென்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த குருமூர்த்தி, செல்வி ஆகியோரின் மகன் பிரகதீஷ். மன்னார்குடியில் உள்ள...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம் வழங்கியது வாட்ஸ் அப்!

Jayapriya
வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகள் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்களுக்கான தனியுரிமைக் கொள்கைகளில் புதிதாக பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது....
முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா தடுப்பூசி: விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Jayapriya
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 3 ஆயிரத்து 6 முகாம்களாக பிரிக்கப்பட்டுள்ளன....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த இபிஎஸ்- ஓபிஎஸ்!

Jayapriya
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்தப் போட்டியை...
முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

Jeba Arul Robinson
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

Saravana
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அண்மையில் சின்னங்களை ஒதுக்கிய இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

Jeba Arul Robinson
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 7வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 7ஆவது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலமேட்டில் கோலகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு…. 18 காளைகளை அடக்கி கெத்து காட்டிய வீரர்!

Saravana
பாலமேட்டில் நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கிய வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது. தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு, மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

Jeba Arul Robinson
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அதிகாரியாக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி...