Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

Saravana
நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி!

Saravana
இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் J. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியா-இங்கிலாந்து இடைய பயணிகள் விமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson
கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக...
முக்கியச் செய்திகள் குற்றம்

பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

Jeba Arul Robinson
கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

Jayapriya
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்தார். ஆனாலும் கூட தொழிற்சங்கங்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

”புத்த இலக்கியங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்பட வேண்டும்”- பிரதமர் மோடி!

Jayapriya
இந்தோ- ஜப்பான் Samwad மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளில் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மற்றொருவரை கீழே தள்ளி விட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

Jayapriya
விவசாயிகள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 26வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மாநில எல்லைகளில், கடும் குளிரிலும் விவசாயிகள் தொடர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

”கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு”- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Jayapriya
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி செலுத்த 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி...
முக்கியச் செய்திகள் இந்தியா

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

Jayapriya
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா பற்றி விவாதிக்க இந்தியாவில் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தடுப்பூசி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya
வயல்வெளியில் டிராக்டர் கலப்பையில் சிக்கி, 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புளிகொராடு கிராமத்தில், லோகநாதன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 4 வயது மகன் இருந்துள்ளார்....