Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் இந்தியா

அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

எல்.ரேணுகாதேவி
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் டவுன் பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் பகுதியில் கடந்த சில...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கைமீறிச் சென்றுவிட்டதா? ராதாகிருஷ்ணன் பதில்!

G SaravanaKumar
கொரோனா 2வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் வெடித்த ‘கர்ணன்’ விவகாரம்; உதயநிதி ட்வீட்!

Halley Karthik
கர்ணன் திரைப்பட இயக்குநர் மற்றும் படக்குழுவினரின் நடவடிக்கைக்கையை உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மையக் கருவான சம்பவம்...
முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்காவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட 2 இந்தியர்கள் யார்?

Gayathri Venkatesan
அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த மீரா ஜோஷி மற்றும் ராதிகா ஃபாக்ஸ் ஆகிய இரண்டு பெண்களுக்கு முக்கிய பதவி உயர்வுகளை அதிபர் ஜோ பைடன் வழங்கியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

G SaravanaKumar
பொதுமக்கள் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி...
முக்கியச் செய்திகள் உலகம்

170 ஆண்டில் ராய்ட்டர்ஸ் நியமித்த முதல் பெண் தலைமை ஆசிரியர்!

எல்.ரேணுகாதேவி
உலகளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் செய்திகளாக வழங்கிவரும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தன்னுடைய 170 ஆண்டுக்கால இதழியில் வரலாற்றில் முதல் முறையாக அலெஸாண்ட்ரா கல்லோனி என்பவரை தன்னுடைய செய்தி நிறுவனத்தின் முதல் பெண் தலைமை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!

G SaravanaKumar
குடியாத்தம் அருகே அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நேற்று நள்ளிரவு வேலு என்பவர் வீட்டிற்குள் திடீரென புகுந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; கொரோனா பரவலை தடுக்க கெஜ்ரிவால் அதிரடி!

Halley Karthik
வார இறுதி நாட்களில் ஊரடங்கு டெல்லியில் அமல்; தொற்றக் கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் பல மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை...
முக்கியச் செய்திகள் உலகம்

டென்மார்க்கில் ஏன் இந்த தடுப்பூசியை தடை செய்தார்கள்?

Gayathri Venkatesan
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியால் ரத்த உறைவு உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள் ஏற்படுவதின் காரணமாக, அந்த தடுப்பூசியை பயன்படுத்த டென்மார்க் நாடு தடை விதித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ்- சுவேடனின் அஸ்ட்ராசெனெகா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரியர் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா?: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் என்ன?

Halley Karthik
கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் தமிழகத்தில் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம்,...