31.3 C
Chennai
April 24, 2024

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறியுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

Jayasheeba
முதலமைச்சர் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தப்பிறகு ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறி இருக்கிறது என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்டுபட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பல்கலைக்கழகங்களில் தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம்- 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Web Editor
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைநிலை கல்வியில் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற வரும் 15 -ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்து உள்ளது. இதுகுறித்து, பல்கலைகழக மானிய குழுவான யுஜிசி வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

Web Editor
என்.எல்.சி. நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை எனவும், உரிய முறையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மலேசியாவின் பினாங்கு – சென்னை இடையே நேரடி விமான சேவை – நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுரை

Web Editor
சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தினை தொடங்கிடத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக்; NoBall, Wide-க்கு டிஆர்எஸ் முறை

Jayasheeba
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நோ பால் மற்றும் வைடு (WIDE) பந்துகளை டிஆர்எஸ் (DRS ) முறையை வைத்து ரிவ்யூ கேட்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Web Editor
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த 2000-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1-ந்தேதி...
முக்கியச் செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 போலீசார் பலி

Jayasheeba
பாகிஸ்தானில் நடந்த மனிதவெடிக்குண்டு தாக்குதலில் 9 போலீசார் பலியாகி உள்ளனர். மேலும் 15 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் பணி முடிந்து ஒரு வாகனத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழியேற்பு!

Web Editor
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பாலின சமத்துவ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்

Web Editor
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, வருகின்ற...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy