Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-யில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

Jeba Arul Robinson
மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தவறான தகவல் அளித்த மத்திய அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது....
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

கூகுளை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் ஏற்பட்ட பிரச்னை…. பயனாளர்கள் அதிருப்தி!

Saravana
உலகம் முழுவதும் பல்வேறு பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சமூக வலைதள பக்கங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. அதில் புகைப்படங்கள், வீடியோக்களை...
முக்கியச் செய்திகள் இந்தியா

கல்லூரி மாணவர்களுக்கு நற்செய்தி… கல்வி கட்டணம் குறித்து UGC புதிய அறிவிப்பு!

Saravana
கல்லூரிகளில் சேர்ந்து, பின்பு பல்வேறு காரணங்களால் விலகிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவதுமாக திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கொரோனா பரவல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண்களின் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான நடமாடும் முகாம்!

Jayapriya
ஈரோடு மாவட்டத்தில் ரோட்டரி தன்னார்வ சங்கத்தின் சார்பில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புற்றுநோய் மொபைல் வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய பெண்களுக்கு மார்பக...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயற்சி; 4 பேர் கைது!

Jayapriya
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை OLX தளத்தில் விற்க முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாங்கள் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் இருந்தபடியே நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு OLX இணையதளத்தை ஏராளமானோர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை”- அமைச்சர் செல்லூர் ராஜூ!

Jayapriya
கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி பகுதியில் அம்மா மினி கிளினிக் மற்றும் சமுதாய கூடத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Jayapriya
டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில், வளிமண்டலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் உயரம் உரை வளிமண்டல...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சமையல் எண்ணெய்: சில்லறை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை!

Jayapriya
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை சில்லறை விற்பனை செய்வதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்யை விற்பனை செய்வதை உறுதி செய்ய கோரியும், மீறுவோர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya
அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கொரோனாவைக் கண்டு பயப்படாமல் மக்களை நேரடியாக சந்தித்து சேவையாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக...
முக்கியச் செய்திகள் உலகம்

ஓட்டல் ஊழியருக்கு 3 லட்சம் டிப்ஸ் கொடுத்த வாடிக்கையாளர்!

Jayapriya
கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிலர் வேலைக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் உணவு விடுதியில் பணியாற்றிய கல்லூரி மாணவி ஒருவருக்கு...