Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

மழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!

Jayapriya
தாராபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச் சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள சின்னப்புத்தூர், பொட்டிக்காம்பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ காவலர்களே காரணம்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்கள், தங்களுக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதே காரணம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

செளதி அரேபியாவில் ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

Saravana
மத்தியக் கிழக்கு நாடான செளதி அரேபியாவில் சுமார் 1,15,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்படுள்ளன. பண்டையகால மனித நாகரிகம் தொடர்பாக உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வாளர்கள் மனிதன் வாழ்ந்த இடங்கள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”திமுக ஆட்சி அமைய சபதமெடுப்போம்”- உதயநிதி ஸ்டாலின்!

Jayapriya
இன்னும் மூன்று மாதத்தில் திமுக ஆட்சி அமைய சபதமெடுப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் திமுக சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா என்ற தலைப்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது”-செல்லூர் ராஜூ!

Jayapriya
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தி இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் ; கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம், பொதுமக்கள் வெளியேவரவும் தடை!

Saravana
கனடாவின் ஒண்டாரியோ மாகணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுள்ளது. மேலும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளை தொடந்து அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும்...
முக்கியச் செய்திகள் சினிமா

தைப்பொங்கல் கொண்டாட்டம்: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

Jayapriya
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழர்களின் மரபுக்கு புகழ் சேர்க்கும் திருநாள் இது. இதனை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர்...
முக்கியச் செய்திகள் உலகம்

தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொங்கல் வாழ்த்து!

Jayapriya
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வணக்கம் என தொடங்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் ராகுல்காந்தி… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Saravana
அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வர உள்ளதையொட்டி, அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Saravana
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்த...