28.6 C
Chennai
April 25, 2024

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் விளையாட்டு

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற மனோஜ் திவாரி….

Web Editor
இந்திய அணிக்காக விளையாடி வந்த மனோஜ் திவாரி, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-15ல் இந்திய அணிக்காக மனோஜ் திவாரி மொத்தம் 15 போட்டிகளில் விளையாடினார். ஐபிஎல் 2012 சீசனில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்!

Web Editor
டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநர் அதிகாரிகளை மாற்றவும் நியமிக்கவும் முடியும்.  இதற்கு ஆம் ஆத்மி மற்றும்...
முக்கியச் செய்திகள்

நம் மரம் நம் கடமை – கோல் போட்டா மரம் நடுவோம்; அசத்தும் தமிழ்நாடு அரசின் பசுமை விழிப்புணர்வு திட்டம்…

Web Editor
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 03 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி – முதல் ஆட்டத்தில் தென் கொரியா வெற்றி!

Web Editor
சென்னையில் தொடங்கியுள்ள ஆசிய சாம்பியன்ஸ் ஆண்கள் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் தென்கொரியா அணி  ஜப்பானை வீழ்த்தியது. ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமா? குறுகிய கால விசா நிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

Web Editor
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்லும் குறுகிய கால  விசா அடுத்த சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாடு ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அது சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.  வானை தொடும்...
முக்கியச் செய்திகள் சினிமா

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ஜெயிலர்; லேட்டஸ்ட் அப்டேட்!

Web Editor
ஜெயிலர் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 6 நாட்களுக்கு முன்பதிவு விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

18 ஆண்டு திருமண வாழ்க்கை; மனைவியை விவாகரத்து செய்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!

Web Editor
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபி ட்ரூடோவும் விவாகரத்து பெறுகின்றனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீதான தேர்தல் பிரச்சார வழக்கு ரத்து!

Web Editor
மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் உருவபொம்மை  மீது தேசிய கொடியை போர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு 

Web Editor
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதால், நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அவசர சட்டத்தை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி மோசடி… வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை

Web Editor
நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy