33.9 C
Chennai
April 25, 2024

Category : பக்தி

தமிழகம் பக்தி செய்திகள்

மாசி மக பெருவிழா – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு!

Web Editor
மாசி மக பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான மக்கள் கும்பகோணம் மகா மக குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். மாசி மாத பௌர்ணமி மற்றும் மக நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் மாசி...
தமிழகம் பக்தி செய்திகள்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா – அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு!

Web Editor
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்திபெற்ற சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா...
தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை முனியாண்டி கோயில் திருவிழா – 5,000 பேருக்கு கம கம பிரியாணி பிரசாதம்!

Web Editor
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவில் சுமார் 5,000 பேருக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.  மதுரை மாவட்டம், வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி கோயில் உள்ளது.  இங்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு!

Web Editor
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையே நடுக்கடலில் கச்சத்தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

Web Editor
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின்...
தமிழகம் பக்தி

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கோலாகலம்!

Web Editor
திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப்.13-ம் தேதி கொடியேற்றத்துடன் ...
தமிழகம் பக்தி செய்திகள்

திருச்செந்தூர் மாசித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் அருள்பாலித்த சண்முகர்!

Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 8-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
முக்கியச் செய்திகள் பக்தி செய்திகள்

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! – பக்தர்கள் திரளாக சாமி தரிசனம்!

Web Editor
மாசி மாத பிரம்மோற்சவச்சத்தை தங்க பட்டு உடுத்தி , லஷ்மி , சரஸ்வதி தேவியருடன் ஒன்பது தலை நாக வாகனத்தில் வீதி உலா வந்து காமாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்...
பக்தி செய்திகள்

21-ஆம் தேதி முதல் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

Web Editor
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப்.21 முதல் 24 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.  விருதுநகர்...
தமிழகம் பக்தி செய்திகள்

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! – அம்மன் தங்க அம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!

Web Editor
வெள்ளை பட்டு உடுத்தி கையில் வீணை ஏந்தி தங்க அம்ச வாகனத்தில் வீதி உலா வந்து காமாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த மூன்று...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy