Author : Web Editor

முக்கியச் செய்திகள் இந்தியா

100 மீட்டர் ஓட்டப்பந்தயம் – 105 வயதில் சாதனை படைத்த மூதாட்டி

Web Editor
அரியானாவை சேர்ந்த 105 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.   குஜராத் மாநிலம் வதேதரா நகரில் இந்திய தேசிய...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- திமுக எம்.பி. திருச்சி சிவா

Web Editor
எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“2024-க்குள் ஓசூரில் லைட் மெட்ரோ ரயில் திட்டம்”

Web Editor
ஓசூரில் “லைட் மெட்ரோ ரயில்” திட்டம் திட்டம் 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்தார். ஓசூரில் தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் சி. நரசிம்மன் செய்தியாளர்களிடம் பேசினார். ...
முக்கியச் செய்திகள்

பொதுத் தேர்வில் தோல்வி எதிரொலி-அதிகரிக்கும் மாணவர்கள் உயிரிழப்பு!

Web Editor
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், ஒரே நாளில் 11 மாணவர்கள் நேற்று உயிரிழப்பு செய்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு

Web Editor
குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை களமிறக்க முனைப்பு காட்டி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“கந்துவட்டி கொடுமையால் 5 ஆண்டுகளில் 20 பேர் உயிரிழப்பு

Web Editor
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கந்துவட்டி கொடுமையால் 20 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

செல்போன் அழைப்பை நிர்வகிக்க உதவும் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்

Web Editor
செல்போன் அழைப்பை ஏற்கவும், நிராகரிக்கவும்,  குரல்வழி உதவியை ஆதரிக்கவும் உதவும் ஸ்மார்ட் கண்ணாடி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடி, மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் காம்பன்சேஷன் (MEMS) மைக், மேக்னெடிக் சார்ஜிங் மற்றும்...
முக்கியச் செய்திகள் சினிமா

“விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”-தேமுதிக

Web Editor
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார்....
முக்கியச் செய்திகள்

“அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்”-பொன்னையன்

Web Editor
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபீஎஸ், ஈபிஎஸ் இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே அக்கட்சியினர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் வகுப்பு எடுத்தபோது மயங்கி விழுந்து களரி மாஸ்டர் பலி

Web Editor
சென்னையைச் சேர்ந்த களரி மாஸ்டர் மதுரவாயில் பகுதியில் இருந்து ஆன்லைனில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்தபடியே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மைலாப்பூர் பகுதியை சேர்ந்தவர்...