Author : Web Editor

முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Web Editor
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி வரை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பாடகர் சித்துவை கொலை செய்ய 3 முறை முயற்சி: பஞ்சாப் காவல் துறையினர்

Web Editor
பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் குழு மூன்று முறை முயற்சி செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை பஞ்சாப் மாநில குண்டர் தடுப்பு குழு (ஏஜிடிஎஃப்) போலீஸார் தெரிவித்தனர்....
முக்கியச் செய்திகள்

சசிகலாதான் அதிமுகவை வழிநடத்த வேண்டும்-அமமுக, அதிமுகவினர் கோஷம்!

Web Editor
சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தின் முன்பு அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த 10 நாட்களாக நீடித்து...
முக்கியச் செய்திகள் கொரோனா

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!

Web Editor
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகையே உலுக்கி வந்தது. இந்தியாவில் மட்டும் 4.32...
முக்கியச் செய்திகள் உலகம்

5 மாதங்களை எட்டியது ரஷ்யா-உக்ரைன் போர்

Web Editor
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 5ஆவது மாதத்தை எட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா அறிவிக்கப்படாத போரை தொடங்கியது. அடிபணிய மறுத்த உக்ரைன்...
செய்திகள்

திமுக உட்கட்சி தேர்தல் – மாநகர பகுதி வரையறை வெளியீடு

Web Editor
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு...
முக்கியச் செய்திகள்

நிதி நிலைமை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபின் தெரிவிப்பேன்-பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Web Editor
நிதிநிலைமை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் தெரிவிப்பேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனியார் உணவகத்தைத் திறந்து வைத்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

திரெளபதி முர்முவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு

Web Editor
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவுக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். ஏற்கனவே, ஒடிஸாவில் ஆளும் பிஜு...
முக்கியச் செய்திகள்

குடும்பப் பிரச்னை-ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்றவரால் பரபரப்பு!

Web Editor
பழனியில் குடும்ப பிரச்னை காரணமாக நபர் ஒருவர் தனது ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார்...
முக்கியச் செய்திகள் கொரோனா

மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின் புதிய கிளையை அமைச்சர்...