“யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் கடினமான கேள்விகள்”
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி ) நடத்திய முதல்நிலைத் தேர்வில் பொதுப் பாடங்களும், திறனாய்வு பிரிவிலும் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகத் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியப்...