33.5 C
Chennai
April 19, 2024

Author : Web Editor

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” – விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Web Editor
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் 2024 | CSK-க்கு எதிரான போட்டியில் SRH அணி பந்து வீச்சு தேர்வு!

Web Editor
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக நடைபெற்று...
முக்கியச் செய்திகள் இந்தியா

ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Web Editor
ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஏப்பா… சால்வையெல்லாம் போடாதிங்கப்பா எலுமிச்சம் பழம் கொடுங்க ஜூஸ் போட்டு குடிக்கிறேன்” – ஜாலியாக பேசி பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர்!

Web Editor
சால்வையெல்லாம் போடாதிங்கப்பா ஒரு பிரயோஜனமும் இல்ல. அதற்கு பதில் எலுமிச்சம் பழம் கொடுங்க ஜூஸ் போட்டு குடிக்கிறேன் என தேனியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஜாலியாக பேசி பிரச்சாரம் செய்தார்.  நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கையால் ஒன்றிய கூட்டணி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

Web Editor
“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று (ஏப். 5)...
முக்கியச் செய்திகள் இந்தியா

“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!

Web Editor
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐநா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் ...
முக்கியச் செய்திகள் சினிமா

“சிங்கத்தின் கர்ஜனை.. யானையின் பிளிறல்..” மீண்டும் ஒரு குறட்டை காதல் – வெளியானது “டியர்” படத்தின் டிரைலர்!

Web Editor
ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

Web Editor
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.   டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  இந்த...
செய்திகள்

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு – பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

Web Editor
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கூறி  தேசிய புலனாய்வு முகமை பாஜக நிர்வாகியை  கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் எதற்கு? – டெல்லி நீதிமன்றம் கேள்வி!

Web Editor
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy