Author : Web Editor

முக்கியச் செய்திகள் இந்தியா

11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல்கள் கசிவு!

Web Editor
11 கோடி இந்திய விவசாயிகளின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரதமரின் கிசான் சம்மான் நிதி இணையதளத்தில் இருந்து ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு ஆராய்ச்சியாளர் அதுல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!

Web Editor
சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களை சிரமப்படுத்தாதீர்கள் – நீதிபதிகள் வேதனை

Web Editor
நீதிமன்றம் என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.   தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்

Web Editor
வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும்போது அதற்கான வரி செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தந்தை அடிப்பார் என பயந்து ஓடிய மகள் – பாம்பு கடித்து பலி

Web Editor
கன்னியாகுமரியில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை அடிக்கும் என பயந்து ரப்பர் தோட்டத்திற்குள் ஓடிய 4 வயது சிறுமியை விஷப்பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழியை அடுத்த குட்டைக்காடு பாலவிளையை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைவருக்கும் அடையாள அட்டை ; ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி

Web Editor
அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை  வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் 23ஆம் தேதி நடைபெறும்  கூட்டத்தில் சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ள கூச்சல், குழப்பத்தை முறியடிக்க...
முக்கியச் செய்திகள் இந்தியா

விமானத்தில் ஏறி பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் காங்கிரசார்

Web Editor
தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசினர் விமானத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி விடுதலையான ஸ்வப்னா சுரேஷ்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

பாஜக-வினருக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்விகள்

Web Editor
நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில், எதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கலாம் என ப.சிதம்பரம் சரமாரி கேள்விகளை...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியர்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் காற்று மாசு – அதிர்ச்சி ரிப்போர்ட்

Web Editor
காற்று மாசு காரணமாக மனித ஆரோக்கியம் ஆபத்தனா நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் ஆயுட்காலம் சராசரியாக 6.9 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சமீகத்திய ஆய்வு ஒன்று அறிக்கை அளித்துள்ளது.   சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

லீக் ஆகும் தகவல்கள் ; செல்போனுக்கு தடைவிதித்த அதிமுக

Web Editor
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் மொபைல் போன் பயன்படுத்த தடைவிதித்து அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மூத்த நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம்...