Author : Saravana Kumar

முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்

Saravana Kumar
அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணி தீவிரமடைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஆறு வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும்...
முக்கியச் செய்திகள் வேலைவாய்ப்பு

இந்திய அணி அபார வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

Saravana Kumar
இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது....
முக்கியச் செய்திகள் இந்தியா

அளவுக்கு அதிகமானால் அழுகையும் நஞ்சு; திருமணத்தன்று பரிதாபமாக உயிரிழந்த மணமகள்

Saravana Kumar
திருமணம் முடிந்து பிரியாவிடை பெற்ற மணமகள் சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தின் ஜூலுண்டா கிராமத்தைச் சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பருக்கும் பலங்கீர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சட்டமன்றத்தில் சட்டையை கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ!

Saravana Kumar
கர்நாடக சட்டமன்றத்தில் ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ தொடர்பான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ் சட்டமன்ற வளாகத்திலேயே சட்டையைக் கழற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே...
முக்கியச் செய்திகள் இந்தியா லைப் ஸ்டைல்

வறண்ட பூமியில் வெற்றிகண்ட பெண்கள்!

Saravana Kumar
வறண்ட பூமியில் இனி என்ன வேலை செய்வது எனத் துவண்டுவிடாமல் நம்பிக்கை எனும் கீற்றால் இன்று உலகம் முழுவதும் வெற்றி நடைபோடுகிறார்கள் ஆந்திராவில் உள்ள பாலக்குட்டப்பள்ளி மகளிர் சுயஉதவிக் குழுவினர். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

Saravana Kumar
தமிழகத்தில் முதல்கட்சியாக தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. பிரதான கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாமக சந்திக்கிறது. பாமகவுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

Saravana Kumar
அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக தலைமை...
முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம்

வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

Saravana Kumar
தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘Starship SN – 10’ என்ற ராக்கெட் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறையினருக்கான ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்துவருகிறது....
குற்றம்

காதல் தோல்வி; கல்லூரி மாணவர் தற்கொலை

Saravana Kumar
காதல் தோல்வியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ். இவர், அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

Saravana Kumar
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய திருமணம் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த திருமலை என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சிறுமி...